Friday, 16 May 2014

ஸ்ரீ ஏழுலோக நாயகி அம்மன் சித்திரை பௌர்னமி திருவிழா


விமர்சையாக நடைபெற்ற சித்திரை பௌர்னமி திருவிழா

பக்தர்கள் அலகு காவடி எடுத்த பொழுது

அ/மி ஸ்ரீ திரௌபதை அம்மன் மண்டலபூசை

                                கும்பாபிசேகத்திலிருந்து நடைபெற்று
வந்து ஸ்ரீ திரௌபதை அம்மன் மண்டலபூசை இனிதே நிறைவடைந்தது

Saturday, 22 March 2014

ஸ்ரீ திரௌபதை அம்மன் கோவில் மகாகும்பாபிஷேகம்



அருள்மிகு மணலூர் ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவில் ஜூர்னோதாரண  அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் வருகின்ற பங்குனி-12 ( 26-03-2014 )
அன்று புதன்கிழமை காலை 11 மணி அளவில் நடைபெறவிருப்பதால் அனைத்து பக்தகோடிகளும் கலந்து கொண்டு இறைஅருள் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்