Tuesday 10 December 2013

மாவீரனே வருக வருக


காஷ்மீர் பிரிவினை தூண்டிய தீவிரவாதி, நாடாளுமன்றம் மீது துப்பாக்கி சூடு நடத்திய தீவிரவாதிகள் மீது '' 1 '' ஒரு முறைதான் தேசிய பாதுகாப்பு சட்டத்தின்(NATIONAL SECURITY ACT) கீழ் கைது செய்தனர், 
கோவை தொடர் குண்டு வெடிப்பு,பூனே இரட்டை குண்டு வெடிப்பு,
மேலும் கடல் வழியாக ஊடுருவி மும்பையில் தாக்குதல் நடத்தி பல உயிர்களை பறித்த தீவிரவாதி மீது கூடதேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை இல்லை, மேழூம் இந்தியாவில் எந்த மாநிலத்தில் இல்லாத அளவாக தமிழ்நாட்டில் மட்டும் கடந்த 2 வருடமாக 39,000+ கொலை,கொள்ளைகள்,கற்பழிப்புகள் நடந்துள்ளன அதற்கு எந்த நடவடிக்கையும் இல்லை?

ஆனால் எங்கள் தலைவன்  ஊழல் செய்யவில்லை , திருடவில்லை ,
சொத்து குவிப்பு வழக்கில் சிக்கவில்லை, எந்த தவறும் செய்யவில்லை
ஓரு தனி மனிதரின் மீது ஏன் இந்த பொய்யான அடக்குமுறை??
மத்திய அரசு(CENTRAL GOVERMENT) தே.பா.சாட்டத்தை மீண்டும் மீண்டும் ரத்து செய்தும் இந்திய வரலாற்றில் இல்லாத அராஜகமாக, எங்களது இனமான தளபதி (2-1/2) இரண்டரை கோடி வன்னியர்களின் தலைவரும், 
சட்டமன்ற உறுப்பினருமான மாண்புமிகு '' மாவீரன் காடுவெட்டி செ.குரு '' அவர்கள் செய்யாதகுற்றத்திற்காக அந்த தீவிரவாதியை விட மோசமாக பொய்யாக  '' 4 '' நான்கு முறை தேசிய பாதுகாப்பு சட்டமா(NSA)???



219 நாட்கள் ," 7 " ஏழு மாதங்கள் சிறை,பல முறை குண்டாஸ், '' 4 '' நான்கு தேசிய பாதுகாப்புச் சட்டங்கள்... ஓரு தனி நபராக அரசு இயந்திரத்தின் அனைத்து அடுக்கடுக்கான பொய் வழக்குகளையும்,தடைகளையும் 
நீதிமன்றத்தின் உதவியுடன் உடைத்து, அனைத்தையும் வென்று நீதியை நிலைநாட்டி சிறையில் இருந்து மீண்டு வந்த 

எங்கள் வன்னிய சிங்கமே எங்களின் அடையாளமே
            நீர் வாழ்க பல்லாண்டு

Monday 2 December 2013

வன்னியர்களின் பட்டங்கள்

வன்னிய குல க்ஷத்ரியர்கள் பட்ட பெயர்கள்

அதியமான்
ஆறுமறையார்
அன்பனார்.
அண்னலங்காரர்
ஆண்டுகொண்டார்
அஞ்சாத சிங்கம்
பள்ளி
படையாண்டவர்
துரை
ஜெயப்புலியார்
புலிக்குத்தியார்
முனையரையர்
முத்தரையர்
மானங்காத்தார்
வாணத்தரையர்(வானதிராயர்)
தேவர்
தொண்டைமான்
தொண்டாம்புரியார்
ஞானியார்
பிடாரியார்
சேத்தியார்
வாண்டையார்
முதன்மையார்(முதலியார்)
நன்மையார்
வணங்காமுடியார்
நாயகர்(நாயக்கர்)
காலாட்கள் தோழ உடையார்
பிள்ளை
ரெட்டியார்
கவுண்டர்
கண்டர்
வீரமிண்டர்
வன்னியனார்
ரெட்டைக்குடையார்
சேரனார்
சோழனார்
சோழங்கனார்
சோழகங்கர்
வல்லவர்
அரசுப்பள்ளி
பாண்டியனார்
பரமேஸ்வர வன்னியனார்
நயினார்
நாட்டார்
பல்லவராயர்
காடவராயர்
கச்சிராயர்
சம்புவராயர்
காலிங்கராயர்
சேதுராயர்
சேதுபதி
தஞ்சிராயர்
வடுகநாதர்
பாளையத்தார்(பாளையக்காரர்)
சுவாமி
ஆண்டை(ஆண்டவர்)
செம்பியன்
உடையார்
காங்கேயர்
நரங்கிய தேவர்
கண்டியதேவர்
சாமர்த்தியர்
சாளுக்கியர்
சாமந்தர்
பல்லவர்
பண்டாரத்தார்
தந்திரியார்
ராஜாளியார்
கங்கண உடையார்
மழவராயர்
மழவர்
பொறையர்(புரையர்)
பூபதி
பூமிக்குடையார்
ராயர்
வர்மா
நாயக வர்மா
கங்கரையர்
படையாட்சி
படைவெட்டியார்
படைஎழுச்சியார்
காசிராயர்
ராய ராவுத்த மிண்டார்
மூப்பனார்
வள்ளை(வள்ளல் என்பதன் மரூஉ)
பின்னடையார்
சேனைக்கஞ்சார்
பரிக்குட்டியார்
சேர்வை
கட்டிய நயினார்
கிடாரங்கார்த்தவர்
சமுட்டியர்
ஷத்திரியக்கொண்டார்
மருங்குப்பிரியர்
பண்ணாட்டார்
கருப்புடையார்
நீலாங்கரையார்
கடந்தையார்
வில்லவர்
கொம்பாடியார்
தென்னவராயர்
தென்னவராய தேவர்
வண்ணமுடையார்
மேஸ்திரி
தேசிகர்
நரசிங்க தேவர்
காடுவெட்டியார்
உருத்திரனார்,
செங்கழுநீரார்,
ஆணை கட்டின பல்லவராயர்,
சற்றுக்குடாதார்,
கரிகால் சோழனார்
...இன்னும் பல நூறு பட்ட பெயர்கள் உண்டு...