Friday, 21 December 2012

அ/மி திரௌபதை அம்மன் கோவில் திருப்பணிகள்

அனைவரும் தங்களால் இயன்ற நன்கொடை அளித்து
நல்லாதரவு தருமாரு கேட்டு கொள்கிறோம்
 இப்படிக்கு
கோவில் மருளாலிகள் (ம) கிராமவாசிகள்









Tuesday, 19 June 2012

அருள்மிகு ஏழூலோக நாயகி அம்மன் வீதியுலா

அருள்மிகு ஏழூலோக நாயகி அம்மன் வீதியுலா வருகின்ற
ஆனி மாதம் 15 ம் தேதி  ( 29-06-12 )   அன்று நடைபெற உள்ளது,
அனைத்து பக்தகோடிகளும் கலந்து கொண்டு
இறையருள் பெருங்கள்
மேலும் தங்களால் இயன்ற  உதவியை 
செய்யுமாறு கேட்டு கொள்கிறோம்